முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மருத்துவ பூமி

  1. பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிக்கு வாழைப்பூ மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. 
  2. கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வாந்தி வருதல், தலைசுற்றல், உடல் மற்றும் மன சோர்வு நிலை போன்றவை ஏற்படும்,இத்தகைய குறைபாடுகளை குணப்படுத்துவதற்கு வாழைப்பூ உணவு சிறப்பாக செயல்படுகிறது.
  3. வாழைப்பூவை பொரியல், வடை, அடை, தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கலாம்.
  4. வாழைப்பூவில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக உள்ளது. 
  5. மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கு மற்றும் அதன

 

  1. ஏலக்காயில் மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன.
  1. சிறுநீரகத்தை வாழைத்தண்டு சீர்படுத்துகிறது,சிறுநீரக கற்கள் கரைய வாழைத்தண்டைவிட வேறு சிறந்த உணவு கிடையாது, வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது.
  2. வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது.
  1. தைராய்டு உட்பட தொண்டையில் ஏற்படும் அனைத்து நோய்களையும் தூதுவளைக் கீரை குணமாக்கும்.
  2. தூதுவளை சளியைக் கரைப்பதில் முதலிடம் பெறுகிறது. 
  3. தூதுவளை இலைகளை குடிநீரிட்டு பருகினால் பசி உணர்வு அதிகரிக்கும்.
  4.  தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்.
  5. தூதுவளையானது ஆஸ்துமா, டான்சிலிட்டீஸ், தைராய்டு கட்டிக்கும் சிறந்த நிவாரணமாக திகழ்கிறது.

பீட்ரூட் சாறின் மருத்துவப் பயன்கள்  

  1. உணவே மருந்து  என்ற பழமொழி கீரைகளுக்குப் பொருந்தும்,

 

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

அரைக்கீரையில் சுண்ணாம்புச்சத்து,மணிச்சத்து,புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன. 

அரைக்கீரை மருத்துவத்திற்கு மிகச் சிறந்த மருந்தாக உள்ளது.

அரைக்கீரை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையே வராது, குடல் புண்கள் விரைவில் குணமாகும். 

அரைக்கீரையில் உள்ள இரும்புசத்து நரம்பு தளர்ச்சியை சரிசெய்து நரம்புகளுக்கு பலத்தை அளிக்கிறது. 

அரைக்கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து, உடல் வலுவை தரும்.

அரைக்கீரை வாத நீர்களையும் சரிசெய்கிறது.

அரைக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்