எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முட்டை பிங்கர்ஸ்
முட்டை பிங்கர்ஸ் செய்யத் தேவையான பொருட்கள்.
- முட்டை – 19.
- ஈஸ்ட் - 1/4 ஸ்பூன்.
- மிளகு தூள் - 1/4 ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.
- மைதா மாவு - 1/2 கப்.
- கார்ன் பிளார் மாவு- 1/4 கப்.
- சில்லி பவுடர் - 1 ஸ்பூன்.
- பிரட் கிரம்ஸ் - 200 கிராம்.
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.
- எண்ணெய் - 1/2 லிட்டர்.
- உப்பு - தேவையான அளவு.
செய்முறை ;--
- ஒரு பாத்திரத்தில் 15 முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
- இதனுடன் 1/4 ஸ்பூன் ஈஸ்ட்,மிளகு தூள் 1/4 ஸ்பூன்,மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள முட்டைக்கலவையை ஊற்றி மூடி போட்டு மூடி 10 நிமிடங்கள் வேக வைத்து முட்டையை ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு சிறிது நேரம் ஆறவைத்து முட்டையை நீளமாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் மைதா மாவு 1/2 கப்,கார்ன் பிளார் மாவு 1/4 கப்,சில்லி பவுடர் 1 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு தட்டில் பிரட் கிரம்ஸ் 200 கிராம்,மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- வேக வைத்த முட்டையை,கலக்கி வைத்த முட்டையில் முக்கி எடுத்து பின்னர் அதை மைதா மாவில் பிரட்டி எடுத்து மீண்டும் முட்டையில் முக்கி எடுத்து பின்னர் அதை பிரட் கிரம்ஸில் பிரட்டி எடுத்து தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
- இதே போல் மீதம் உள்ள முட்டைகளையும் தயார் செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய்யை வைத்து 1/2 லிட்டர் எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள முட்டையை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
- திருப்பி திருப்பி போட்டு நன்றாக பொரிக்கவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான முட்டை பிங்கர்ஸ் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago |
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்2 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்5 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 2 days ago |
-
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
20 May 2024டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு 5 நாள் காவல்
19 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
சிறுமி காணாமல் போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
20 May 2024மதுரை : 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
தொடர் கனமழையால் டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி கடும் பாதிப்பு
20 May 2024நாகை : நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
-
தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட தி.மு.க. : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
20 May 2024சென்னை : அ.தி.மு.க. கொண்டு வந்த தடுப்பணை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன்: நெதன்யாகுவிற்கு எதிராக அமைச்சர் திடீர் போர்க்கொடி
19 May 2024டெல்அவிவ் : அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என்று காசா மீதான போர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமைச்சர் பென்னி காண்ட்ஸ் நெதன்யாகுவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-05-2024.
20 May 2024 -
தடைக்காலம் எதிரொலி: மீன்கள் விலை கடும் உயர்வு
20 May 2024கோவை : மீன்பிடி தடைக்காலம் என்பதால் கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது.
-
திருவள்ளூர் அருகே சோகம்: மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் பலி
20 May 2024திருவள்ளூர் : திருவள்ளூர், பள்ளிப்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அயோத்திதாசப் பண்டிதர் பிறந்த தினம் முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
20 May 2024சென்னை, அயோத்திதாசப் பண்டிதர் பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
-
ஆருத்ரா பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த இயக்குநர் ஒருவர் கைது
20 May 2024சென்னை : ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நிறுவன இயக்குநர்களில் ஒருவரை தமிழக பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் : மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
20 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
-
சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம் : பயணிகள் பெரும் தவிப்பு
20 May 2024நாகர்கோவில் : சென்னை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதத்தால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
-
பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் இருக்காது : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
20 May 2024புதுடெல்லி : சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.
-
பெண் போலீஸ் அவமதிப்பு வழக்கு: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருச்சி கோர்ட்
20 May 2024திருச்சி : யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பட்டப்படிப்பில் சேர பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்: முதல்வருக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம்
20 May 2024சென்னை, பட்டப்படிப்பில் சேர பழங்குடி மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மலைவாழ் மக்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
-
புதுக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
20 May 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உரிமையாளர் பலியானார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மிரட்டுவதை நிறுத்துங்கள்: சீனாவுக்கு தைவானின் புதிய அதிபர் எச்சரிக்கை
20 May 2024தைபெய், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
பகலறியான். இசை வெளியீடு
20 May 2024ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த
-
3 நாள் பயணமாக டெல்லி சென்றார் கவர்னர்
20 May 2024சென்னை : சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை 11.25 மணியளவில் தனியார் விமானம் புதுடெல்லி செல்வதற்கு தயார்நிலையில் இருந்தது.
-
கனமழையால் படகு போக்குவரத்து நிறுத்தம்: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
20 May 2024குமரி, கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
-
போஸ்டர் வெளியிட்ட படக்குழு: ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படம் - ஆகஸ்டில் படப்பிடிப்பு ஆரம்பம்
20 May 2024சென்னை : தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். 1991-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
-
தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் இனி ஒரே வலைதளத்தில் பெற முடியும்
20 May 2024சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற புதிய வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
-
சி.பி.ஐ., அமலாக்கத்துறையை இழுத்து மூடி விடலாம் : அகிலேஷ் யாதவ் கருத்து
20 May 2024புதுடெல்லி : சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகிறது. ப்யூரியோசா
20 May 2024உலகம் வீழ்ச்சியடைந்தபோது, இளம் ஃபியூரியோசா பல தாய்மார்களின் பசுமையான இடத்தில் இருந்து பறிக்கப்பட்டு, போர்வீரன் டிமென்டஸ் தலைமையிலான ஒரு பெரிய பைக்கர் ஹோர்டின் கைகளில் வ