முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தக்காளி குழம்பு

Cooking time in minutes: 
45
Ingredients: 

தக்காளி குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பெரிய  தக்காளி  4
  2.  பெரிய  வெங்காயம்  1
  3.  மிளகாய்தூள்  1  டேபிள்  ஸ்பூன்
  4. தனியா தூள்  1  1/2 டேபிள்  ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. வெல்லம் -சிறிதளவு
  7. கறிவேப்பிலை -கொத்தமல்லி  சிறிதளவு
  8. கடுகு 1/4 ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  10. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்

 

 

 

 

 

Method: 

தக்காளி குழம்பு செய்முறை ;-

  1. அடுப்பில் வானொலியை வைக்க வேண்டும்.
  2. நன்கு காய்ந்த உடன் 3 ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  3. எண்ணெய் காய்ந்த பின்னர் 1/4 ஸ்பூன்  கடுகு போடவும்.
  4. கடுகு பெரிந்த பின் சிறிதளவு  கறிவேப்பிலை போடவும்.
  5. நறுக்கி வைத்த  1 பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்.
  6. சிறிதளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
  7. ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போடவும்.
  8. இதனுடன் ஒரு டேபிள்  ஸ்பூன் மிளகாய்த்தூள் போடவும்.
  9. தனியா தூள்  1  1/2 டேபிள்  ஸ்பூன்  போட்டுக்  கலந்து விட வேண்டும்.
  10. பச்சை வாசனை போகும் அளவு வதக்க வேண்டும்.
  11. நன்கு வதங்கி விட்டது.
  12. நறுக்கிய 4 பெரிய தக்காளியை போட வேண்டும்.
  13. அதையும்  நன்கு வதக்க வேண்டும்.
  14. அடுப்பை குறைவான சிம்மில் வைத்து தக்காளியை நன்கு வதக்க வேண்டும்.
  15. 5 முதல் 10 நிமிடம் வரை மூடிவைக்க வேண்டும்.
  16. 2 நிமிட இடைவெளியில் நன்கு வதக்கி விட வேண்டும்.
  17. சிறிதளவு வெல்லம் சேர்த்து கொள்ளவும்.
  18. சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்க வேண்டும்.
  19. 5 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
  20. சிறிதளவு கொத்தமல்லி   போடவும்.
  21. சுவையான தக்காளி குழம்பு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்