முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவுக்கான இந்திய தூதர் பொறுப்பேற்பு

வெள்ளிக்கிழமை, 10 மே 2024      இந்தியா
China 2024-05-10

Source: provided

புதுடெல்லி : சீனாவுக்கான இந்திய தூதர் ஷூபியூஹாங் நேற்று டெல்லியில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

ஷூபியூஹாங் சீனாவின் வெளியுறவு, நிதி துறை துணை அமைச்சராகவும், ஆப்கானிஸ்தான் , ரோமானியா நாட்டின் சீன தூதராகவும், பணியாற்றி உள்ளார்.

இந்தியா- சீனா இடையிலான லடாக் விவகாரம் தொடர்பான பலக்கட்ட பேச்சு நடந்துள்ளது. தற்போது புதிய தூதரால் மீண்டும் வேகமெடுக்கலாம் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து